Surprise Me!

மாடித்தோட்டத்தில் Star fruit வளர்ப்பது எப்படி_| how to grow Star fruit in terrace garden

2021-08-03 8 Dailymotion

"சின்ன வயசுல இருந்தே செடிகள் மேல ஆர்வம் கொஞ்சம் அதிகம். அந்த ஆர்வத்தோட பலன் தான், இப்போ நான் அமைச்சிருக்குற மாடித்தோட்டம்" சிலாகித்து பேச ஆரம்பிக்கிறார், சென்னை, ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த அனிதா பாஸ்கர். ஒரு காலைப் பொழுதில் மாடித்தோட்டச் செடிகளை பாராமரித்துக் கொண்டிருந்த அனிதா பாஸ்கரிடம் பேசினோம். <br /><br />Credits<br />Video - P.Kalimuthu<br />Reporter, Edit & Executive Producer - Durai.Nagarajan

Buy Now on CodeCanyon